இயற்கை மஞ்சள் தூள் விற்பனைக்கு..
நாங்கள் விளைவிக்கும் மஞ்சளில் இருந்து வீட்டிற்கு தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு அதனை பொடியாக்கி சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வோம். இதனை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சென்று சேர்க்க விரும்புகிறோம். இப்போது எங்களிடம் செல்பாஸ் வைக்காத இயற்கை உரம் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட மஞ்சள் உள்ளது. மஞ்சள்தூள் தேவைப்படுபவர்களுக்கு அரைத்து கொடுக்கப்படும். இயற்கைக்கு மாறுவோம் இளைய தலைமுறையையாவது காப்போம்.. Contact: land2urhand@gmail.com